Home Blog Page 18

ஒரே நேரத்தில் 8 நபர்களுடன் உரையாடலாம் – அறிமுகப்படுத்தியது வாட்ஸ்ஆப்

0

தற்பொழுது 8 நபர்களுடன் ஆடியோ மற்றும் வீடியோ வழியாக உரையாடலம் என்று வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் வெளியிட்டது. வாட்ஸ்அப் இன்று அணைத்து மக்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது, மேலும் நிறுவனம் சமீபத்தில் புதிய அப்டேட்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

ஒன்பிளஸ் 7T புரோ இந்தியாவில் ரூ.6000 விலைக் குறைப்பு

0

ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 7T புரோ ஸ்மாட்போன் முந்தைய விலையிலிருந்து, அதாவது ரூ. 53,999 விலையிலிருந்து ரூ.6000 விலைக் குறைப்பு செய்துள்ளது. தற்பொழுது ஒன்பிளஸ் 7T புரோ விலை ரூ. 47,999. இந்த விலைக் குறைப்பு 7T ப்ரோவின் 8ஜிபி + 256 ஜிபி மட்டுமே பொருந்தும், ஆனால் 7T ப்ரோ மெக்லாரன் எடிஷனக்கு பொருந்தாது. இதேபோல் ஒன்பிளஸ் 7T விலை பொருத்தமாட்டில் எந்த மாற்றமும் இல்லை, அதன் விலை ரூ. 34,999. சமீபத்தில் ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

6.5-inch டிஸ்பிளே, 5000mAh பேட்டரி, நான்கு கேமராகளுடன் ஒப்போ எ52 அறிமுகம்

0

ஒப்போ எ12ஐ தொடர்ந்து எ52 என்ற ஸ்மார்ட் போனை ஒப்போ நிறுவனம் அறிமுகம்செய்துள்ளது. இதில் 6.5 அங்குல எஃப்.எச்.டி + (2400×1080 பிக்சல்கள்) எல்.சி.டி திரையை 90.5% ஸ்கிரீன்-டு-பாடி விகிதத்துடன் உள்ளது, மற்றும் அண்ட்ராய்டு 10 ஐ கலர்ஓஎஸ் 7.1 உடன் இயங்குகின்றது. மேலும் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன அவற்றுள் 12 எம்.பி f/1.8 பிரதான கேமரா, எல்.ஈ.டி ஃபிளாஷ், 8 எம்.பி 119 ° அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ், 2 எம்.பி டெப்த் சென்சார் மற்றும் 2எம்.பி 4cm மேக்ரோ கேமரா உள்ளடக்கியது. இதில் 8 எம்.பி f/2.0 முன் துளை கேமரா உள்ளது.

ஒப்போ எ12 அறிமுகம் — 6.2-inch டிஸ்பிளே, 4230mAh பேட்டரி

0

ஒப்போ எ12 நடுநிலை ஸ்மாட்போன்ஐ A வரிசையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் 6.22 (1520 × 720 பிக்சல்கள்) அங்குல எச்டி+ வாட்டர் டிராப் நாட்ச் திரையைக் கொண்டுள்ளது, பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனரைக் கொண்டுள்ளது, பிரத்யேக இரட்டை சிம் மற்றும் மைக்ரோ எஸ்.டி ஸ்லாட்டுகளுடன் வருகிறது.