
HMD குளோபல் தனது நோக்கியா 5310-வை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது MP3 பிளேயர், மைக்ரோ எஸ்டி விரிவாக்க ஸ்லாட், வயர்லெஸ் FM ரேடியோ, இரட்டை முன் எதிர்கொள்ளும் ஸ்பீக்கர்கள் மற்றும் கிளாசிக் டிசைனை மெல்லிய புதிய உணர்வோடு ரீமிக்ஸ் செய்கிறது. இதன் விவரக்குறிப்புகள் பின்வருமாறு.
நோக்கியா 5310 விவரக்குறிப்புகள்
- 2.4-இன்ச் (320 x 240 பிக்சல்கள்) QVGA டிஸ்பிளே
- MT6260A Processor
- 8MB RAM, 16MB இன்டர்னல் ஸ்டோரேஜ், மைக்ரோ எஸ்.டி உடன் 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடியது
- இரட்டை சிம் கார்டுகள்
- சீரிஸ் 30+ OS
- LED ப்ளாஷ் கொண்ட VGA பின்புற கேமரா
- 3.5 மிமீ ஆடியோ ஜாக், வயர்ஸ்லஸ் FM ரேடியோ, இரட்டை முன் எதிர்கொள்ளும் ஸ்பீக்கர்கள்
- பரிமாணங்கள்: 123.7 x 52.4 x 13.1 mm ; எடை: 88.2 கிராம்
- 2G (900/1800), புளூடூத் 3.9, மைக்ரோ USB
- 1200 mAh நீக்கக்கூடிய பேட்டரி 7.5 மணிநேர டாக் டைம் (ஒற்றை சிம் மற்றும் இரட்டை சிம்) மற்றும் ஸ்டாண்ட்பை டைம் 22 நாட்கள் வரை (இரட்டை சிம்), 30 நாட்கள் வரை (ஒற்றை சிம்)
நோக்கியா 5310 வெள்ளை நிறத்தில் சிவப்பு மற்றும் கருப்பு வண்ணங்களுடன் வருகிறது. இதன் விலை ரூ. 3399 மற்றும் அமேசான்.இனில் இருந்து ஜூன் 23 முதல் நோக்கியா.காமில் போன்களை இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம்.


