
ஹவாய் புதிய Y-ரக போன் Y9s-ஐ இந்தியாவில் வெளியிட்டது. இது 6.59-இன்ச் FHD+ ‘அல்ட்ரா ஃபுல்வியூ’ டிஸ்ப்ளே 2340 x 1080 பிக்சல்கள் மற்றும் 91% ஸ்கிரீன்-டு-பாடி விகிதத்துடன் வருகிறது. இது 3D வடிவமைப்புடன் வண்ணங்கள். இது 6GB ரேம் மற்றும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜுடன், கிரின் 710f Processor மூலம் இயக்கப்படுகிறது. பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனரும் உள்ளது.
ஹவாய் Y9s விவரக்குறிப்புகள்
- 6.59 இன்ச் (2340 x 1080 பிக்சல்கள்) FHD+ IPS டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் கிரின் 710F 12nm (4 x 2.2GHz கார்டெக்ஸ்- A73 +4 x 1.7GHz கார்டெக்ஸ்- A53) ARM Mali-G51 MP4 GPU உடன்
- 6GB ரேம் மற்றும் 128GB சேமிப்பு, 512GB வரை விரிவாக்கக்கூடிய திறன் உடையது
- ஆண்ட்ராய்டு 9 (Pie) அடிப்படையிலான EMUI 9.1
- இரட்டை சிம்
- 48MP f/1.8 பின்புற முதன்மை கேமரா, 8MP f/2.4 அல்ட்ரா-வைட் சென்சார், 2MP f/2.4 டெப்த் சென்சார்
- 16MP f/2.2 முன்னெதிர்க்கொள்ளும் கேமரா
- பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார்
- பரிமாணங்கள்: 163.1 x 77.2 x 8.8mm மற்றும் எடை: 206 கிராம்
- இரட்டை 4 ஜி வோல்ட்இ, Wi-Fi 802.11 b / g / n 2.4GHz, புளூடூத் 4.2 LE, GPS, USB type-C, 3.5mm ஆடியோ ஜாக்
- 4000mAh பேட்டரி, 10W சார்ஜிங்
HUAWEI Y9s பிரீதிங் கிரிஸ்டல், பான்டோம் பர்புல், மிடந்யிட் பிளாக் ஆகிய வண்ணங்களில் வருகிறது. இது 19990 ரூபாய்க்கு மே 19 முதல் அமேசானில் விற்பனைக்கு வருகிறது.


